சிறப்புடைய இடுகை

பனை

நம்ம ஊருல அடிக்கடி பாக்கற ஒரு மரம் பனை மரம். ஆனா அறிவியல் படி அது புல் வகைண்ணு சொல்றாங்க. பனைக்'க சிறப்பு என்னண்ணு தெரியுமா... ...

வெள்ளி, 8 மார்ச், 2013

இது ஒரு கன்னி முயற்ச்சி
நான் சின்ன குழந்தைகளுக்கு அறிவியலை தமிழ்ல சொல்ல முயற்ச்சிக்கிறேன்.

நான் தமிழ்ல பிஸ்தாவும் இல்ல, அறிவியல் மேதையும் இல்ல, தப்பு இருந்தா மன்னிசிக்கங்க அண்ணாச்சி

0 comments:

கருத்துரையிடுக