என்னப்பா இப்படி தலைப்ப வச்சிருக்கண்ணு கேக்கறீங்களா, சோம்பேரித்தனம் தான், சுஜாதாவின் ஏன் ஏதற்க்கு எப்படி படிச்சிட்டு அது போல வரணுங்கறதுக்காக வச்ச பேரு தான் "what why when and how in Tamil", பயப்படாதீங்க நல்ல பேரு கிடைச்சா மாத்திருவேன்.
நிறைய ஆசிய நாட்டுலயும் இயுறோப் நாடுக்ள்லெயும் சொந்த மொழில தான் படிக்கிறாங்களாம், அங்க எல்லாம் அறிவியல் வளர்ந்திருக்கு ஆனா இந்தியால பகுத்து பாத்தா, இங்க அறிவு இருக்கு ஆனா தேவைக்கு அறிவியல் இல்ல, அதனால நாம ஒரு புதிய முயற்ச்சி எடுத்து பாப்பமே....
நமக்கு ஒரு கட்டதில் தொடர முடியல்லைண்ணாலும் இதப்பாத்து யாராவது நல்ல உள்ளம் தொடர்ந்து இந்த எண்ணத்த செயல்படுத்தினா நாட்டுக்கு நல்லதுதானே........





