நம்ம ஊருல அடிக்கடி பாக்கற ஒரு மரம் பனை மரம். ஆனா அறிவியல் படி அது புல் வகைண்ணு சொல்றாங்க.
பனைக்'க சிறப்பு என்னண்ணு தெரியுமா...
தேசிய மரம் மாதிரி தமிழ் நாட்டு மரம் பனை.
சரி பனை'ய ஏன் கர்ப்பக தருண்ணு சொல்றாங்க ?
அது தானா முளைக்குது, தானா வளருது, அதோட எல்லா பாகங்களும் பயன்படுது.
இலை ... இல்ல இல்ல ஓலை, அந்த காலத்தில எழுத உபயோகிச்சாங்க, இப்ப கூடை முடையவும் விசிறி செய்யவும் பயன்வடுத்தறாங்க.
அந்த காலத்தில எழுதறதுக்கு பனை ஓலைய தரம் பிரிச்சி உப்பு தண்ணில மஞ்சள் தண்ணில முக்கி காய வெச்சி வெட்டி பயன்படுத்தினாங்க.
தடி வீட்டுக்கு தூணாக, கூரைல, ஜன்னல் கம்பாகவும் உபயோகிச்சாங்க,
பதனி இல்லண்ணா அக்கானி பனைல இருந்து கிடைக்கிற இனிப்பான திரவம், அத மருந்தாவும் பயன்படுத்தறாங்க, பனை மரத்துல ஏறி சீவி சுண்ணாம்பு தடவின கலயத்தில பைனிய பிடிச்சி கொண்டு வராங்க. அத அப்படியே குடிக்கலாம், இல்லண்ணா சிரட்டைல விட்டு காயவெச்சு கருப்பட்டியா எடுத்துக்கலாம்.
பனைல கிடைக்கற வேற பொருள்,
பனங்கிழங்கு, நுங்கு...
வேற உங்களுக்கு தெரிஞ்சத நீங்களும் சொல்லுங்க...

0 comments:
கருத்துரையிடுக