கால்ஸியம் சல்பேட், இல்லைண்ணா கால்ஸியம் கார்பனேட் ல் செய்யப்படுது, வேற ஒண்ணுமில்ல நம்ம சுண்ணாம்பு கல் தாங்க. கரும்பலகைல எழுத பயன்படுத்தறொம். நம்ம ஆளுங்க 11ம் நூற்றாண்டுலயே ஸ்லெட் பயன் படுத்த தொடங்கிட்டாங்க, நான் சொல்லல்ல (http://en.wikipedia.org/wiki/Chalkboard ) இண்டிகா சொல்லுது. வெள்ளையா ஒரு பொருள் வச்சி எழுதினாங்களாம். எழுத்து நடை இப்பொ போல இடம் இருந்து வலம் இருந்ததாம். பள்ளிகூடத்தில எல்லா பசங்களும் கொண்டு வருவங்களாம்.
நம்ம ஆளுங்க அந்த காலத்துலயே கலக்கி இருக்காங்க நமக்கு தான் சொல்லி தர யாரும்மில்ல, வெள்ளக்காரன் புஸ்தகத்திலிருந்து தெருஞ்சிக்க வேண்டி இருக்கு










